காங்கிரஸ் பிரமுகர் டிஸ்மிஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி காங்கிரஸ் கட்சியின் முக்கியப்பிரமுகரான கத்திப்பாரா ஜனார்த்தனம் கட்சியை விட்டு நீக்கப்பட்டார்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் இளங்கோவன் விடுத்த அறிக்கையில்,தொடர்ந்து கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாலும், தென் சென்னைமாவட்ட காங்கிரஸ் தொண்டர்களை தவறான பாதையில் திசை திருப்பும் விதத்தில்நடப்பதாலும் கத்திப்பாரா ஜனார்த்தனம் கட்சியை விட்டு நீக்கப்படுகிறார்.
கட்சி தொடர்பாக யாரும் இனிமேல் அவரைத் தொடர்பு கொள்ள வேண்டாம் என்றுகேட்டுக் கொண்டுள்ளார்.
More From
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications