எல்லாம் ஊழல் மயம் !
Subscribe to Oneindia Tamil
கோவை:
எல்லா நிலைகளிலும் ஊழல் வந்து விட்டதால் பொருளாதாரத்தை உலகமயமாக்குவதை எதிர்க்க யாரும் முன்வரவில்லை எனவருந்துகிறார் சிபிஐ (எம்.எல்) கட்சியின் அகில இந்திய செயலர் கே.என் ராமச்சந்திரன்.
கோவையில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
இந்தியாவில் எல்லா நிலைகளிலும் ஊழல் அதிகரித்து விட்டது. இந்த ஊழல் பெருகியதால் தான் உலகமாயமக்கல் கொள்கைக்குஎவ்வித எதிர்ப்பும் இல்லை. ஊழலை ஒடுக்க வேண்டுமானால் உலகமயமாக்கலை எதிர்க்க வேண்டும். இதை அரசியல்வாதிகள்யாரும் செய்யப்போவதில்லை.
இந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பட்ஜெட் கூட எவ்வித விவாதம் இல்லாமல் நிறைவேறியுள்ளது. காங்கிரஸ் பாரதியஜனதாக் கட்சி இரண்டுமே உலகமயமாக்கலை ஆதரித்து இந்தியாவின் பொருளாதாரக் கதவைத் திறந்து விட்டு விட்டது என்றார்.
More From
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications