அழியாத மை வந்தது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தேர்தல் வாக்குப்பதிவின்போது வாக்காளர்கள் கையில் இடப்படும் அழியாத மை,மைசூர் நகரிலிருந்து சென்னைக்கு வந்துள்ளது.
மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சாரங்கி இதுகுறித்து செய்தியாளர்களிடம்பேசுகையில், மைசூரிலிருந்து அழியாத மை வந்து விட்டது. உரிய நேரத்தில் அவைதமிழகம் முழுவதிலும் உள்ள வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.
வாக்குச்சீட்டுக்கள், வாக்குச் சாவடிகளுக்குத் தேவையான தஸ்தாவேஜுகள் மற்றும் பிறபொருட்கள் அச்சடிக்கும் பணி அரசு அச்சகங்களில் 27-ம் தேதி தொடங்கும். 26-ம்தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் முடிவாகி விடும் என்றார் அவர்.
More From
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications