சட்ட நிபுணர்களுடன் ஜெ. ஆலோசனை
மதுரை:
வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்தகட்டநடவடிக்கையாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறார்ஜெயலலிதா.
மதுரை மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் ஜெயலலிதா, நிருபர்களுக்குப்பேட்டியளித்த போது,
தனிப் பெரும்பான்மை பெறும் அளவிற்கு அதிமுகவின் தேர்தல் வெற்றிவாய்ப்புமிகவும் பிரகாசமாக உள்ளது.
அதிமுக தொண்டர்கள் உணர்ச்சிபூர்வமாக உள்ளனர். உயிரைக் கொடுத்தாவதுஅதிமுகவை வெற்றிபெறச் செய்வதற்காக அவர்கள் கடுமையாக உழைத்துவருகின்றனர்.
என்னுடைய வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது குறித்து சட்ட நிபுணர்களின்கருத்துக்களைக் கேட்டிருக்கிறேன்.
கூட்டணிக் கட்சியினர் இதயப்பூர்வமாக எங்களை ஆதரித்து வருகின்றனர் என்றார்அவர்.
காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் செய்வாரா என்றுநிருபர்கள் கேட்டதற்கு அதுபற்றி எனக்குத் தெரியாது என்றார்.
இப்போது உங்களது அணியில் முதல்-அமைச்சருக்கான வேட்பாளர் யார் என்றநிருபர்களின் கேள்விக்கு ""நான்தான்"" என்று பதிலளித்தார் ஜெயலலிதா.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications