அ.தி.முக உறுப்பினரானார் ஜான் பாண்டியன்
சென்னை:
தேர்தல் கமிஷன் விதிமுறைப்படி அ.தி.மு.கவின் தேர்தல் சின்னத்தின் கீழ்போட்டியிடுவதற்காக, அக்கட்சியின் உறுப்பினராக தன்னைப் பதிவு செய்துகொண்டுள்ளார் தமிழக முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன்.
தேர்தல் கமிஷன் விதிமுறைகளின்படி அங்கீகாரம் பெற்ற கட்சியின் சின்னத்தின் கீழ்போட்டியிட விரும்புபவர்கள் அக்கட்சியின் உறுப்பினராக இருக்க வேண்டும். பிறகட்சிகளைச் சேர்ந்தவர்கள், பிற கட்சிகளின் சின்னத்தின் கீழ் போட்டியிட முடியாது.
இந்த விதிமுறை காரணமாக தி.மு.க கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில்போட்டியிடுவதாக இருந்த எம்.ஜி.ஆர் கழகம் கட்சி இப்போது தனிச் சின்னத்தில்போட்டியிடவுள்ளது.
இந்த புதிய விதிமுறையால் தமிழக முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன்பாதிக்கப்பட்டுள்ளார். அ.தி.மு.கவின் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடமுடியாத நிலை அவருக்கு ஏற்பட்டது.
இதையடுத்து அ.தி.மு.கவின் அடிப்படை உறுப்பினராக அவர் தன்னைப் பதிவு செய்துகொண்டுள்ளார். இதன் மூலம் இரட்டை இலைச் சின்னத்தின் கீழ், அ.தி.மு.கவேட்பாளராக அவர் எழும்பூர் (தனி) தொகுதியில் போட்டியிடவுள்ளார்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications