அதிமுகவுக்கு கர்நாடக முதல்வர் கிருஷ்ணா பிரச்சாரம்
பெங்களூர்:
தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யகர்நாடக முதல்வர் கிருஷ்ணா முடிவு செய்துள்ளார்.
இதுகுறித்து கிருஷ்ணா கூறுகையில்,
தண்டனை என்பது நிரந்தர தீர்ப்பல்ல. அப்பீல் செய்யும் வாய்ப்புக்கள் நிறையஇருக்கின்றன. ஒரு வழக்கில் தண்டனை பெற்றுவிட்டார் என்பதற்காக யாரையும்விமர்சிப்பது சரியல்ல.
ஜெயலலிதாவின் அனைத்து வேட்புமனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது தேர்தல்கமிஷன் எடுத்த முடிவு. இதை எதிர்த்து அப்பீல் செய்யலாம். சரியான இடத்தில் இந்தவிஷயத்தை ஜெயலலிதா கிளப்புவார்.
தேர்தல் பிரச்சாரத்தில் முழு மூச்சுடன் ஈடுபட ஜெயலலிதாவுக்குச் சுதந்திரம்கிடைத்துள்ளது.
அவருடைய வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதால் அதிமுக-காங்கிரஸ்கூட்டணியின் வெற்றி பாதிக்காது.
தமிழகத்தில் அதிமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வருமாறுதமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து இந்தக் கூட்டணிக்காக பிரச்சாரம் செய்யவுள்ளேன். ஆனால் இதற்கானதேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றார் கிருஷ்ணா.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications