காதலியைக் கொன்ற முதியவருக்கு ஆயுள் தண்டனை
புஜாங்கனூர்:
காதலியை வெட்டிக் கொலை செய்த முதியவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
கோவை அருகே உள்ள புஜங்கனூரைச் சேர்ந்தவர் ரங்கசாமி (75). இவருக்கும் இதே பகுதியைச் சேர்ந்த பாக்கியம் என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டது.பாக்கியத்திற்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.
இருவரும் பத்து ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இந் நிலையில் ரங்கசாமிக்கும், பாக்கியத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
பின்னர், இவர்கள் பிரிந்து வாழ்ந்து வந்தனர். ஆனால் மீண்டும் இணைந்து வாழ ரங்கசாமி, பாக்கியத்தை வற்புறுத்தி வந்துள்ளார். பாக்கியமோமறுத்துள்ளார்.
இதையடுத்து ஆத்திரமடைந்த ரங்கசாமி, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 29ம் தேதி பாக்கியத்தை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார் . இதையடுத்துபோலீசார் வழக்கப் பதிவு செய்து வழக்குத் தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்து வந்த முதன்மை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் வாசுகி, ரங்கசாமிக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications