லாரி கவிழ்ந்து 3 பெண்கள் பலி
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
ஈரோடு அருகே செங்கல் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்ததில் 3 பெண்கள் அதே இடத்தில் உடல் நசுங்கி இறந்தனர்.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே ஒரு லாரி செங்கல் ஏற்றிக் கொண்டு பருவாச்சி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது.அப்போது எதிரே ஒரு டிராக்டர் வந்து கொண்டிருந்தது.
டிராக்டரின் மீது மோதாமல் இருக்க லாரி டிரைவர் வண்டியைத் திருப்ப முயன்றார். அப்போது லாரி எதிர்பாராதவிதமாக அருகில்இருந்த குழியில் விழுந்தது. இதனால், அதில் அமர்ந்திருந்த பெண்களும் கிழே விழுந்தனர்.
அவர்கள் மீது லாரியில் இருந்த செங்கல்கள் சரிந்தன. இதில் 3 பேர் அதே இடத்தில் நசுங்கி இறந்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
More From
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications