தாக்கலானது 2827 .. தள்ளுபடியானது 758
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக சட்டசபை மற்றும் திருச்சி நாடாளுமன்றத் தேர்தலில் தாக்கல் செய்யப்பட்டவேட்பு மனுக்களில் 758 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி மிருத்யுஞ்சய் சாரங்கி இதுதொடர்பாகவெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மொத்தம் 2827 வேட்பாளர்கள் சட்டசபைத் தேர்தலில் வேட்பு மனுக்கள் தாக்கல்செய்திருந்தனர்.
வேட்பு மனு பரிலனையின்போது 758 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 2069மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
திருச்சி எம்.பி தொகுதி இடைத் தேர்தலுக்கு 16 பேர் வேட்பு மனுத்தாக்கல்செய்திருந்தனர். அதில் 2 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன என்று கூறியிருந்தார் அவர்.
More From
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications