பரிசீலனையில் இருக்கும் 60,000 H1-B
டெல்லி:
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதாரத் தேக்கத்தால் அந் நாட்டில் தகவல்தொழில் நுட்ப வல்லுனர்களின் தேவை குறைந்துவிட்டது என இந்தியநாடாளுமன்றத்தில் அரசு தெரிவித்தது.
இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் நாடாளுமன்றத்தில்கூறுகையில், அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார மாற்றத்தால் பல அமெரிக்கநிறுவனங்களும் ஆட்குறைப்பில் ஈடுபட்டுள்ளன.
பொருளாதார மாற்றத்தால் அமெரிக்க நிறுவனங்களில் தகவல் தொழில்நுட்பவல்லுனர்களின் தேவையும் குறைந்துவிட்டது.
இதில் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் இந்தியாவிலிருந்து சென்ற தகவல்தொழில்நுட்ப வல்லுனர்கள்தான். மேலும் அமெரிக்க நிறுவனங்கள் ஆட்குறைப்புசெய்தததில் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் எச்-1-பி விசா வைத்திருந்தவர்கள்தான்.எச்-1-பி விசா வைத்திருந்தவர்களில் 40 முதல் 50 சதவிகிதத்தினர் இந்தியர்கள்.
இந்த ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதி வரை 72,000 பேருக்கு எச்-1-பி விசாவழங்கப்பட்டுள்ளது. இன்னமும் 60,000 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளனஎன்றார்.
முந்தைய ஆண்டுகளில் வழங்கப்பட்டு வந்த எச்-1-பி விசாக்களின் எண்ணிக்கைலட்சக்கணக்கில் இருந்தது. தற்போது அது குறைந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications