வருமான வரியில் சலுகை

Subscribe to Oneindia Tamil

புதுதில்லி:

வருமான வரியில் புதிய சலுகைகளைச் செய்திருப்பதாக மத்திய நிதி அமைச்சர்யஷ்வந்த் சின்ஹா பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

மாதச் சம்பளம் பெறுபவர்களுக்கு வருமான வரியில் தற்போது கொடுக்கப்படும் கழிவு(ஸ்டான்டர்ட் டிடக்ஷன்) 5,000 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ரூ.1,50,000 வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு நிலைக் கழிவுரூ.25,000-லிருந்து ரூ.30,000-ஆக உயர்த்தப்படுகிறது.

ரூ.1,50,000 முதல் ரூ.3,00,000 வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கான நிலைக்கழிவு ரூ.20,000-லிருந்து ரூ.25,000-ஆக அதிகரிக்கப்படுகிறது.

ரூ.3,00,000-க்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கான நிலைக் கழிவுதொடர்ந்து ரூ.20,000-ஆகவே இருக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+