மறைந்த வேட்பாளர் குடும்பத்தை தத்தெடுத்த வைகோ
திருவாரூர்:
திருவாரூர் தொகுதியில் மதிமுக வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்த சில மணிநேரங்களிலேயே மரணமடைந்த குமரேசனின் குடும்பத்தை மதிமுக தத்தெடுத்துக்கொள்ளும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
இதுகுறித்து, அத்தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்துவரும் வைகோ கூறுகையில்,
குமரேசனது உயிர் பிரிந்த செய்தி நான் திருச்சியில் தேர்தல் பிரச்சாரத்தில் இருந்தபோதுதெரிவிக்கப்பட்டது.
செய்தி கேட்டு என் உள்ளம் படபடத்தது. இரவோடு இரவாக குமரேசன் உடலுக்குநேரில் வந்து அஞ்சலி செலுத்தினேன்.
கடந்த மாதம் குடவாசலில் நடைபெற்ற மதிமுக நிதியளிப்புக் கூட்டத்திற்கு நான்வந்தபோது, குமரேசனது உழைப்பைக் கண்ணாறக் கண்டு மகிழ்ந்தேன்.
முதற்கட்டமாக குமரேசன் குடும்பத்தாருக்கு மதிமுக சார்பில் ரூ.50,000வழங்கப்படுகிறது.
அவரது மூத்த மகனுக்கு உரிய வேலைவாய்ப்பு கிடைக்கச் செய்வோம். இளையமகனது படிப்புக்குத் தேவையான செலவையும் மதிமுக ஏற்றுக் கொள்ளும்.அவருடைய மகள்களின் திருமண ஏற்பாட்டைத் தேர்தலுக்குப் பின் மதிமுக ஏற்றுநடத்தும் என்றார் வைகோ.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications