தேர்தல் விளம்பரம் எழுத மறுத்தவருக்கு கத்திக்குத்து
சென்னை:
தேர்தல் சுவர் விளம்பரத்தை எழுத மறுத்த ஓவியர் கத்தியால் குத்தப்பட்டார்.
சென்னை எழும்பூர் பெருமாள் ரெட்டி தெருவைச் சேர்ந்தவர் ஆனந்த ராஜா (33). சுவர்களில் விளம்பரம் எழுதும்தொழிலில் ஈடுபட்டுள்ளார்.
இவரிடம் தமிழ்நாடு தேவர் விடுதலை சிங்கம் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் வந்து, சுவர் விளம்பரம் எழுதித்தரும்படி கேட்டுள்ளனர். அப்போது அவர்களிடம், தனக்கு ஏராளமான வேலைகள் இருப்பதால், எழுதித் தரஇயலாது என்று கூறியுள்ளார் ஆனந்த ராஜா.
இதைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த விளம்பரம்கேட்டு வந்த கோஷ்டியினர் தங்களிடமிருந்த கத்தியால், ஆனந்த ராஜாவை சரமாரயாகக் குத்தினர்.
இதைத் தொடர்ந்து ஆனந்த ராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் போலீஸில் கொடுத்தபுகாரின்பேரில் செல்லத்துரை, அந்தோணி, அமுதன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications