குடிநீர் லாரி மோதி தாய், மகள் பலி
சென்னை:
சென்னையில் அதிவேகமாக வந்த தண்ணீர் லாரி மோதி தாயும், 3 வயது மகனும் பலியாயினர். இதனால்ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் இறங்கினர்.
சென்னை மேற்கு மாம்பலம் பிருந்தாவன் எக்ஸ்டன்ஷன் பகுதியைச் சேர்ந்தவர் சாய்ராம். இவரது மனைவிரமாபாய் (33). ரமாபாயின் மகள் பவானி (8) அருகிலுள்ள மாநகராட்சி பள்ளியில் படித்து வந்தாள்.
வெள்ளிக்கிழமை காலை பவானி பள்ளிக்கூடம் சென்றாள். பள்ளி முடிந்ததும் அவளை தாயார் ரமாபாய்அழைத்துக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது கையில் 3 வயது மகன் பிரசாந்தையும்வைத்திருந்தார்.
வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, ஆரிய கெளடா சாலை மற்றும் துரைசாமி சாலை சந்திப்பில் படுவேகமாக வந்தஒரு தண்ணீர் லாரி, ரமாபாய் மீது மோதியது.
இதில் ரமாபாயும், பிரசாந்த்தும் லாரியில் சிக்கி அங்கேயே உயிரிழந்தனர். பவானி மட்டும் அதிர்ஷ்டவசமாகதப்பினாள். திடீர் என நடந்து விட்ட இந்த விபத்தைப் பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சியுற்றனர். விபத்துநடந்தவுடன் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டான்.
லாரி மோதி தாயும், மகனும் பலியான சம்பவத்தைக் கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் இறங்கினர்.போலீஸார் வந்து அவர்களைக் கலைந்து போகச் செய்தனர்.
தண்ணீர் லாரிகளும், அரைபாடி செங்கல்- மணல் லாரிகளும், மீன் வண்டிகளும் தான் அதிக அளவில் உயிர்களைஎடுத்து வரும் எமன்களாக சாலைகளில் உலவி வருகின்றன.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications