பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து வெங்கைய்யா பிரச்சாரம்
Subscribe to Oneindia Tamil
கோவை:
பாரதிய ஜனதாக் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து கோவை, நீலகிரியில் வெங்கய்யா நாயுடு பிரச்சாரம் செய்கிறார். அவர்சனிக்கிழமை கோவை வந்து சேர்கிறார்.
கோவைக்கு சனிக்கிழமை மத்திய அமைச்சரும் பாரதிய ஜனதா கட்சி பொதுச் செயலருமான வெங்கய்யா நாயுடு பிரச்சாரத்திற்காககோவை வருகிறார். முதலில் அவர் ஊட்டியில் பா.ஜ.க. வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார்.
அங்கு பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு கோவை கிழக்குத் தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா வேட்பாளர் நஞ்சப்பனைஆதரித்துப் பிரச்சாரம் செய்கிறார்.
பின்னர் திருப்பூரில் போட்டியிடும் லலிதா குமாரமங்கலத்தை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications