தேர்தல் ஆணையம் இரட்டை வேடம்: காங்கிரஸ் புகார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஜெயலலிதாவின் வேட்பு மனுவை நிராகரித்தன் மூலம் தேர்தல் ஆணையம் இரட்டைவேடம் போட்டுள்ளது என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
அக் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி காங்கிரஸ்கட்சியின் தேர்தல் அறிக்கையை வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.
அதன் பின் அவர் நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்து கூறுகையில், கேரளாவில் ஊழல்குற்றத்தில் சிறை தண்டனை பெற்ற பாலகிருஷணனின் வேட்புமனுவை ஏற்றுக்கொண்டு. தமிழகத்தில் ஜெயலலிதாவின் வேட்புமனுவை நிராகரித்ததன் மூலம் தேர்தல்ஆணையம் இரட்டை வேடம் போட்டுள்ளது.
இதில் பாலகிருஷண பிள்ளையின் தண்டனை உயர்நீதிமன்றத்தால் உறுதிசெய்யப்பட்டுவிட்டது. ஆனால் ஜெயலலிதாவின் வழக்கு இன்னமும் நிலுவையில்தான்உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது என்றார்.
யு.என்.ஐ.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications