குமரியாருக்கு மிட்டாய் கண்ணப்பனுக்கு பூட்டு
சென்னை:
தி.மு.க கூட்டணியில் சேர்ந்து சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் காங்கிரஸ் தலைவர் குமரிஅனந்தனுக்கு மிட்டாய் சின்னமும், முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனுக்கு டி.வி சின்னமும்வழங்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தல் களத்தில் தற்போது இறுதியாக 1858 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில்94 பேர் பெண்கள்.
வேட்பு மனு வாபஸுக்குப் பிறகு இறுதியாக உள்ள வேட்பாளர்கள் அனைவருக்கும் சின்னங்கள் ஒதுக்கப்பட்டுவிட்டன. இதன்படி தி.மு..க கூட்டணியில் உள்ள 6 கட்சிகளுக்கு உதயசூரியன் சின்னம் வழங்கப்பட்டுள்ளது.
தொண்டர் காங்கிரஸ் என்ற பெயரில் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் குமரி அனந்தனுக்கு மிட்டாய்சின்னம் வழங்கப்பட்டுள்ளது. அவர் மெழுகுவர்த்தி சின்னம் கேட்டிருந்தார். ஆனால், கிடைக்கவில்லை.
முன்னாள் அமைச்சர் எஸ்.கண்ணப்பனின் மக்கள் தமிழ் தேசம் கட்சிக்கு பூட்டு, சாவி சின்னம்வழங்கப்பட்டுள்ளது. இக்கட்சி 6 இடங்களில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications