திமுக கூட்டணி: யாருக்கு என்ன சின்னம்?
சென்னை:
தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பல கட்சிகள் வழக்கம் போல அல்லாமல்,பல்வேறு சின்னங்களில் போட்டியிடுகின்றன.
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் 6 கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.அவர்கள் அனைவரும் திமுக வேட்பாளர்களாகவே கருதப்படுவர்.
சில கட்சிகள் சொந்த சின்னத்தில் போட்டியிடுகின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்க வேட்பாளர் ஆர்.எம். வீரப்பன்.இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள ஆர்.எம்.வீரப்பன் தற்போது டெலிவிஷன்சின்னத்தில் போட்டியிடுகிறார்.
பிற கட்சிகள் போட்டியிடும் சின்னங்கள் வருமாறு:
புதிய தமிழகம் - பூட்டு, சாவி
மக்கள் தமிழ் தேசம் - பூட்டு, சாவி
எம்.ஜி.ஆர். அதிமுக - மோதிரம்
புதிய நீதிக் கட்சி - டெலிவிஷன் மற்றும் பஸ்
எம்.ஜி.ஆர். கழகம் - டெலிவிஷன் மற்றும் பஸ்
தொண்டர் காங்கிரஸ் - மிட்டாய் (சாக்லேட்)
தமிழர் பூமி - கோவில் மணி
உழவர் உழைப்பாளர் கட்சி - மோதிரம்
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications