• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திருச்சியில் 10 பேர் போட்டி

By Staff
|

சென்னை:

திருச்சி மக்களவைத் தொகுதியில் கடைசி நிலவரப்படி 10 பேர் போட்டியிடுகிறார்கள்.

திருச்சி மக்களவைக்கும் மே 10ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இங்கு பாரதீய ஜனதாக் கட்சி சார்பில்சுகுமாறன் நம்பியாரும், அ.தி.மு.யக சார்பில் தலித் எழில்மலையும் போட்டியிடுகிறார்கள்.

திருச்சி தொகுதியில் களத்தில் உள்ள வேட்பாளர்கள் விவரம்:

தலித் எழில்மலை (அ.தி.முக.).

சுகுமாறன் நம்பியார் (பாரதீய ஜனதாக் கட்சி) மற்றும் 8 சுயேச்சைகள்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X