வாரிசு அரசியல் கிடையாது: கருணாநிதி பல்டி
திருப்பத்தூர்:
திமுக ஒரு ஜனநாயக அமைப்பு, இங்கு வாரிசு அரசியலுக்கு இடமே இல்லை என்றுகருணாநிதி கூறியுள்ளார்.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் புதன்கிழமை நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில்பேசிய கருணாநிதி,
ஸ்டாலினை முதல்வர் ஆக்குவதற்கு நான் முயற்சிக்கிறேன். அதனால்தான்ஜெயலலிதாவின் வேட்புமனுவை நான் செல்லாமல் ஆக்கிவிட்டேன் என்றுஜெயலலிதா சொல்கிறார்.
இது அப்பட்டமான, இட்டுக்கட்டிய பொய்; ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய்.
ஸ்டாலினை முதல்வராக ஆக்குவதற்காகவா திமுக இருக்கிறது? திமுக ஒரு ஜனநாயகஅமைப்பு.
அண்ணா மறைந்த பிறகு, நெடுஞ்செழியன்தான் முதல்வராக வருவார் என்றுசொன்னார்கள். ஆனால் கழக உறுப்பினர்கள் என்னைத்தான் முதல்வர் என்றுதேர்ந்தெடுத்தார்கள்.
அப்படிப்பட்ட ஒரு ஜனநாயக ரீதியிலேதான் யார் முதல்வர் என்பதை திமுகநிர்ணயிக்கும்.
அவ்வாறில்லாமல் யாரையும் சுட்டிக்காட்டி இன்னார்தான் முதல் அமைச்சர் என்றுவாரிசு அரசியல் நடத்துகின்ற கட்சியல்ல திமுக என்றார்.
ஆனால், வேலூரில் செவ்வாய்க்கிழமை நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், மு.க.ஸ்டாலின் முதல்வராக வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அதை யார் தடுக்க முடியும்என கருணாநிதி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications