பா.ஜ.க. தலைவரை கெரோ செய்த கிராம மக்கள்
Subscribe to Oneindia Tamil
மானாமதுரை:
தமிழக பாஜக தலைவர் டாக்டர் கிருபாநிதி வாக்குச் சேகரிக்கச் சென்றபோது இரண்டு கிராம மக்களால் தடுத்துநிறுத்தப்பட்டார்.
மானாமதுரை சட்டசபைத் தொகுதியில் போட்டியிடும் கிருபாநிதி, கருவாக்குடி மற்றும் பூப்பிடாம்பிகைகிராமங்களுக்கு வாக்குச் சேகரிக்கச் சென்றார்.
இதை அறிந்தவுடன், கிராம எல்லையில் திரண்ட இரண்டு கிராம மக்கள், கிருபாநிதி வந்த காரை வழிமறித்துநிறுத்தினர்.
இரண்டு கிராமங்களிலும் எந்த அடிப்படை வசதியும் செய்யப்படவில்லை. எங்கள் கிராமங்களுக்கு வாக்கு சேகரிக்கயாரும் வராதீர்கள் என்று கூறி கிருபாநிதியைத் திருப்பி அனுப்பி விட்டனர்.












Click it and Unblock the Notifications