மக்கள் தேவையை நிறைவேற்றுவோம் : பாஜக தேர்தல் அறிக்கை
புதுச்சேரி:
நிலையான, நேர்மையான, திறமையான மக்கள் தேவைகளை நிறைவேற்றக் கூடிய அரசு அமைய பாஜக தோள்கொடுக்கும் என்று புதுவை சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது .
மத்திய சட்டம், கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட தேர்தல்அறிக்கையில்:
புதுவை பாஜக ஊழலற்ற ஆட்சி அமைய ஒத்துழைப்பு கொடுக்கும்.
ஊரக வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கிராமப்புற வளர்ச்சிக்காக சாலைகள் மற்றும் பாலங்கள் மேம்பாடு அடையநடவடிக்கை எடுக்கப்படும்.
விவசாயிகள் கடன் அட்டைத் திட்டம் அமல் படுத்தப்படும்.
புதுவைக்கு வரவேண்டிய காவிரி நீரைப் பெறுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்படும்.
காரைக்காலில் தானியக் கொள்முதல் நிலையங்கள் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சமஸ்கிருதத்தைக் கற்றுக் கொடுக்க கல்வி நிலையங்கள் புதுவையில் தொடங்கப்படும்.
வரியற்ற வணிக வளாகம் புதுவையில் அமைக்கத் தேவையான முயற்சிகள் எடுக்கப்படும்.
காரைக்காலில் தானியக் கொள்முதல் நிலையங்கள் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
குறிப்பிட்ட சில தொழிற்சாலைகளுக்கு மட்டும் கிடைக்கும் குறைந்த விலை மின்சாரம் அனைவருக்கும் கிடைக்கும்வகையில் முயற்சி எடுக்கப்படும்.
புதுவையில் ஊழலற்ற, நிலையான ஆட்சி அமைய புதுவை பாஜக ஒத்துழைப்பு கொடுக்கும்.
மத்திய மாநில அரசுகளுக்கு இடையே நல்லுறவுப் பாலமாக புதுவை பாஜக விளங்கி, புதுவையின் வளர்ச்சிக்குப்பாடுபடும் என்று கூறப்பட்டுள்ளது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications