களத்தில் நிற்கும் 104 பெண் வேட்பாளர்கள்
சென்னை:
தமிழக சட்டசபைத் தேர்தலில் 104 பெண்களே களத்தில் உள்ளனர். கடந்த தேர்தலை விட இது 52 பேர் குறைவாகும்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில், தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தசட்டசபைத் தேர்தலில் பெண்களின் பங்கு மிகவும் குறைவாக உள்ளது.
மொத்தமுள்ள 234 தொகுதிகளில் போட்டியிட 1857 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
1996-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பாகவும், சுயேச்சையாகவும் 156 பெண்கள் போட்டியிட்டனர்.ஆனால் இந்தத் தேர்தலில் 104 பெண்கள்தான் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளனர்.
அரசியல் கட்சிகள் சார்பாக 50 பெண்கள் போட்டியிடவுள்ளனர். மீதமுள்ள 54 பேர் சுயேச்சை வேட்பாளர்கள் ஆவர்.
அதிமுக மற்றும் மதிமுக ஆகிய கட்சிகள்தான் அதிக பெண்களைத் தேர்தல் களத்தில் இறக்கியுள்ளன. இரு கட்சிகளின் சார்பாக, தலா20 பெண் வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
பாட்டாளி மக்கள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பாரதீய ஜனதா ஆகியவை தலா ஒரு பெண் வேட்பாளரைப் போட்டியில்நிறுத்தியுள்ளன.
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications