"ஹலோ மினிஸ்டர் சாரா?" தமிழக அமைச்சர்களின் போன் நம்பர்களை வெளியிட்டதால் சிக்கல்! விஜய் அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அமைச்சர்களின் போன் நம்பரை வெளியிட்டதால் தற்போது சிக்கல் எழுந்துள்ளது. இதனால் விஜய் அதிரடி முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழக முதல்வராக பதவியேற்ற விஜய் பல்வேறு அதிரடிகளை செய்து வருகிறார். அதாவது ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றி உத்தரவிட்டார். அது போல் தலைமைச் செயலக அதிகாரிகளின் வருகை பதிவேடுகளில் மாற்றம் உள்ளிட்ட அதிரடிகளை செய்தார்.

tamilnadu ministers

இந்த நிலையில் தமிழக அரசு பொதுமக்களின் நலன் கருதி ஒரு புதிய அதிரடியை கையில் எடுத்தது. அதில் முதல்வர் தொடங்கி அனைத்து அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ தொடர்பு விவரங்கள் பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளன.

அதில் முதல்வருக்கு மின்னஞ்சல் முகவரி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து அமைச்சர்களுக்கும் மின்னஞ்சல் முகவரியுடன் சேர்த்து தொலைபேசி எண்களும் குறிப்பிடப்பட்டன.

அமைச்சர்களின் இந்த எண்களுக்கு வரும் அழைப்புகளை அமைச்சகதத்தின் உயரதிகாரிகள் கையாளுவர். பிரச்சினைகளின் தன்மை மற்றும் தீவிரத்தை பொறுத்து அதை சம்பந்தப்பட்ட அமைச்சர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, உரிய தீர்வு காணப்படும் என தெரிகிறது.

ஜோசப் விஜய் - மின்னஞ்சல் முகவரி : mlaperambur[at]tn[dot]gov[dot]in

என். ஆனந்த் (ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வள துறை அமைச்சர். மின்னஞ்சல்: mlathiyagarayanagar[at]tn[dot]gov[dot]inதொலைபேசி: 90039 33964

ஆதவ் அர்ஜுனா

பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்.

பொதுப்பணி (கட்டடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்), விளையாட்டு மேம்பாடு.மின்னஞ்சல்: mlavillivakkam[at]tn[dot]gov[dot]inதொலைபேசி: 99624 99599

டாக்டர் கே.ஜி. அருண்ராஜ்

சுகாதாரம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர்.

சுகாதாரம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலன்.மின்னஞ்சல்: mlathiruchengodu[at]tn[dot]gov[dot]inதொலைபேசி: 94459 53976

கே.ஏ. செங்கோட்டையன்

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்.

வருவாய், மாவட்ட வருவாய் நிர்வாகம், துணை ஆட்சியர்கள், பேரிடர் மேலாண்மை, பூதானம், கிராமதானம் மற்றும் சட்டமன்றம்.மின்னஞ்சல்: mlagobichettipalayam[at]tn[dot]gov[dot]inதொலைபேசி: 63852 49393

பி. வெங்கடரமணன்

உணவு மற்றும் நுகர்வோர் பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர்.

உணவு மற்றும் நுகர்வோர் பொருட்கள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலைக்கட்டுப்பாடு.மின்னஞ்சல்: mlamylapore[at]tn[dot]gov[dot]inதொலைபேசி: 98412 73454

ஆர். நிர்மல்குமார்

ஆற்றல் வளங்கள் மற்றும் சட்டத்துறை அமைச்சர்

மின்சாரம் மற்றும் மரபுசாரா எரிசக்தி மேம்பாடு, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் மற்றும் ஊழல் தடுப்பு, ஆளுநர், தேர்தல்கள் மற்றும் கடவுச்சீட்டு (Passport).மின்னஞ்சல்: mlathiruparankundram[at]tn[dot]gov[dot]inதொலைபேசி: 99625 66341

ராஜ்மோகன்

பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்

பள்ளிக்கல்வி, தொல்லியல், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு, செய்தி மற்றும் விளம்பரம், திரைப்படத் தொழில்நுட்பம் மற்றும் திரைப்படச் சட்டம், செய்தித்தாள் கட்டுப்பாடு, எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை, அரசு அச்சகம்.மின்னஞ்சல்: mlaegmore[at]tn[dot]gov[dot]inதொலைபேசி: 90030 83602

டாக்டர் டி.கே. பிரபு

இயற்கை வளங்கள் துறை அமைச்சர்

கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள்.மின்னஞ்சல்: mlakaraikudi[at]tn[dot]gov[dot]inதொலைபேசி: 95853 65217

எஸ். கீர்த்தனா

தொழில்துறை அமைச்சர்

தொழில்கள், முதலீட்டு ஊக்குவிப்பு.மின்னஞ்சல்: mlasivakasi[at]tn[dot]gov[dot]inதொலைபேசி: 97902 73544

பி. விஸ்வநாதன்

உயர்கல்வித்துறை அமைச்சர்

தொழில்நுட்பக் கல்வி உள்ளிட்ட உயர்கல்வி, மின்னணுவியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்.மின்னஞ்சல்: mlamelur[at]tn[dot]gov[dot]inதொலைபேசி: 96002 14442

எஸ். ராஜேஷ் குமார்

சுற்றுலாத்துறை அமைச்சர்

சுற்றுலா மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகம்.மின்னஞ்சல்: mlakilliyoor[at]tn[dot]gov[dot]inதொலைபேசி: 94431 03539

ஏ.எம். ஷாஜகான்

சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர்

சிறுபான்மையினர் நலன் மற்றும் வக்ஃப் வாரியம்.மின்னஞ்சல்: mlapapanasam[at]tn[dot]gov[dot]inதொலைபேசி: 99659 04553

வன்னி அரசு

சமூக நீதித்துறை அமைச்சர்

ஆதிதிராவிடர் நலன் மற்றும் பழங்குடியினர் நலன்.மின்னஞ்சல்: mlatindivanam[at]tn[dot]gov[dot]inதொலைபேசி: 95515 11006

விஜய் தமிழன் பார்த்திபன்

போக்குவரத்துத்துறை அமைச்சர்

மோட்டார் வாகனச் சட்டங்கள் - நிர்வாகம், போக்குவரத்து, தேசியமயமாக்கப்பட்ட போக்குவரத்து மற்றும் மோட்டார் வாகனச் சட்டம்.மின்னஞ்சல்: mlasalemsouth[at]tn[dot]gov[dot]inதொலைபேசி: 99421 98999

பி. ராஜ்குமார்

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்

வீட்டுவசதி, ஊரக வீட்டுவசதி, நகரமைப்புத் திட்டங்கள் மற்றும் வீட்டுவசதி மேம்பாடு, இடவசதி கட்டுப்பாடு, சிஎம்டிஏ (CMDA), தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், நகர்ப்புற திட்டமிடல் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி.மின்னஞ்சல்: mlacuddalore[at]tn[dot]gov[dot]inதொலைபேசி: 99422 24532

வி. சம்பத் குமார்

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்

பிற்படுத்தப்பட்டோர் நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சீர்மரபினர் நலன்.மின்னஞ்சல்: mlacoimbatorenorth[at]tn[dot]gov[dot]inதொலைபேசி: 98422 60733, 86681 81155

எம். விஜய் பாலாஜி

கைத்தறித்துறை அமைச்சர்

கைத்தறி மற்றும் துணிநூல், கதர் கிராமத் தொழில்கள் வாரியம்.மின்னஞ்சல்: mlaerodeeast[at]tn[dot]gov[dot]inதொலைபேசி: 98947 23460

கே. விக்னேஷ்

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை.மின்னஞ்சல்: mlakinathukadavu[at]tn[dot]gov[dot]inதொலைபேசி: 99448 17417

கே. தென்னரசு

வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர்

வெளிநாடு வாழ் தமிழர் நலன், அகதிகள் மற்றும் வெளியேற்றப்பட்டவர்கள் நலன்.மின்னஞ்சல்: mlasriperumbudur[at]tn[dot]gov[dot]inதொலைபேசி: 99406 19268

ஜே. முகமது பர்வாஸ்

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர்

தொழிலாளர் நலன், மக்கள் தொகை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி, கணக்கெடுப்பு, எடைகள் மற்றும் அளவைகள், நகர்ப்புற மற்றும் ஊரக வேலைவாய்ப்பு மற்றும் கொத்தடிமை தொழிலாளர் நலன்.மின்னஞ்சல்: mlaaranthangi[at]tn[dot]gov[dot]inதொலைபேசி: 96005 98729

வி. காந்திராஜ்

கூட்டுறவுத்துறை அமைச்சர்கூட்டுறவு.மின்னஞ்சல்: mlaarakkonam[at]tn[dot]gov[dot]inதொலைபேசி: 94439 14383

கே. ஜெகதீஸ்வரி

சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறை அமைச்சர்

மகளிர் நலன் உள்ளிட்ட சமூக நலன், ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் சீர்திருத்த நிர்வாகம், பிச்சைக்காரர் இல்லங்கள், சமூக சீர்திருத்தங்கள் மற்றும் சத்துணவுத் திட்டம்.மின்னஞ்சல்: mlarajapalayam[at]tn[dot]gov[dot]inதொலைபேசி: 95978 68633

வினோத்

வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர்

வேளாண்மை, வேளாண்மைப் பொறியியல், வேளாண் சேவை கூட்டுறவு சங்கங்கள், தோட்டக்கலை, சர்க்கரை, கரும்பு ஆயத்தீர்வை, கரும்பு மேம்பாடு மற்றும் தரிசு நில மேம்பாடு.மின்னஞ்சல்: mlakumbakonam[at]tn[dot]gov[dot]inதொலைபேசி: 63820 10408

சி. விஜயலட்சுமி

பால்வள மேம்பாட்டுத் துறை அமைச்சர்

பால்வளம் மற்றும் பால்வள மேம்பாடு.மின்னஞ்சல்: mlakumarapalayam[at]tn[dot]gov[dot]inதொலைபேசி: 70100 12002

டி. சரத்குமார்

மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர்

மனிதவள மேலாண்மை மற்றும் முன்னாள் ராணுவத்தினர் நலன்.மின்னஞ்சல்: mlatambaram[at]tn[dot]gov[dot]inதொலைபேசி: 96001 33546

ரமேஷ்

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்

இந்து சமய அறநிலையங்கள். மின்னஞ்சல்: mlasrirangam[at]tn[dot]gov[dot]inதொலைபேசி: 85240 88410

பி. மதன் ராஜா

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை (MSME) அமைச்சர்

குடிசைத் தொழில்கள் உள்ளிட்ட கிராமியத் தொழில்கள், சிறு தொழில்கள்.மின்னஞ்சல்: mlaottapidaram[at]tn[dot]gov[dot]inதொலைபேசி: 90257 95100

என். மரிய வில்சன்

நிதி, திட்டமிடல் மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சர்

நிதி, ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய பலன்கள், திட்டமிடல் மற்றும் வளர்ச்சி.மின்னஞ்சல்: mlaradhakrishnannagar[at]tn[dot]gov[dot]inதொலைபேசி: 98409 41770

ஸ்ரீநாத்

மீன்வளம் - மீனவர் நலத்துறை அமைச்சர்

மீன்வளம், மீன்வள வளர்ச்சிக் கழகம்.மின்னஞ்சல்: mlathoothukudi[at]tn[dot]gov[dot]inதொலைபேசி: 98844 81636

எஸ். கமலி

கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர்

கால்நடை பராமரிப்பு.மின்னஞ்சல்: mlaavanashi[at]tn[dot]gov[dot]inதொலைபேசி: 73588 63314

ஆர். குமார்

செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர்

செயற்கை நுண்ணறிவு (AI), தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள்.மின்னஞ்சல்: mlavelachery[at]tn[dot]gov[dot]in தொலைபேசி: 90920 60100

ஆர்.வி. ரஞ்சித்குமார்

வனத்துறை அமைச்சர்

வனங்கள்.

மின்னஞ்சல்: mlakancheepuram[at]tn[dot]gov[dot]in

தொலைபேசி: 95001 11371, 94432 56202

டி. லோகேஷ் தமிழ்செல்வன்

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்

வணிகவரிகள், பதிவு மற்றும் முத்திரைத்தாள் சட்டம், கடன் நிவாரணம் மற்றும் கந்துவட்டி தொடர்பான சட்டங்கள், சீட்டு நிறுவனங்கள் (Chits) மற்றும் நிறுவனங்கள் பதிவு.

மின்னஞ்சல்: mlarasipuram[at]tn[dot]gov[dot]in

தொலைபேசி: 99944 77272

ராஜீவ்

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர்சுற்றுச்சூழல், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், காலநிலை மாற்றம்.மின்னஞ்சல்: mlatiruvadanai[at]tn[dot]gov[dot]inதொலைபேசி: 99946 72212

இந்த நிலையில் இந்த எண்கள் பொதுவெளிப்படுத்தப்பட்டதால் அந்த எண்களுக்கு ஏராளமானோர் போன் செய்து வருகிறார்களாம். இதனால் அமைச்சர்கள், அதிகாரிகள் பேசிக் கொள்வதில் சிக்கல் எழுந்துள்ளது.

இதை தவிர்க்க என்ன செய்யலாம் என்ற யோசனையில் அதிகாரிகள், அமைச்சர்கள் பேசிக் கொள்ள தனியே ஒரு பிஎஸ்என்எல் எண்ணை வாங்க முயற்சிகள் நடைபெறுகிறது. இந்த எண்கள அனைத்தும் CUG அடிப்படையில் வழங்கப்படுகின்றன. இதனால் அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் தங்களுக்குள் எந்த இடையூறும் இல்லாமல் பேசிக் கொள்ளலாம். இந்த எண்கள் பொதுவெளியில் வெளியிடப்படாது என சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+