துரோகிகளைத் தூக்கி எறிவோம்: வைகோ அறைகூவல்
Subscribe to Oneindia Tamil
கோவை:
துரோகம் செய்தவர்கள், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், தூக்கி எறிவோம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோபேசினார்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் வைகோ திங்கள்கிழமை தேர்தல் பிரசாரத்தைத் துவக்கினார்.
கோவை மேற்குத் தொகுதியில் மதிமுக வேட்பாளரை ஆதரித்து அவர் பேசியதாவது:
கலைஞர் எங்களைப் பார்த்து துரோகி என்கிறார். எதிரிகள் என்று பேசுகிறார். தரம் தாழ்ந்து பேசுகிறார். பவள விழாக் காணும்நீங்கள் இப்படி பேசலாமா? நீங்கள் தான் துரோகி.
எங்களை அண்ணா அறிவாலயத்திற்கு அழைத்து 10 சீட் கொடுப்போம் 12 சீட் கொடுப்போம் என்று கூறினீர்கள். ஆனால் கிணறுவெட்டப் பூதம் கிளம்பிய கதையாக, தற்போது 213 தொகுதிகளிலும் மதிமுக போட்டியிடுகிறது. இதைக் கண்ட கலைஞருக்கு பயம்வந்து விட்டது.
மதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்ற பின்னர் யாராக இருந்தாலும் அவர்களைத் தூக்கி எறிவோம் என்றார் வைகோ.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications