மீண்டும் மீண்டும் விதிமுறையை மீறும் ஜெ
Subscribe to Oneindia Tamil
மருங்காபுரி:
மேலும் ஒரு தேர்தல் விதிமுறையை ஜெயலலிதா மீறியதற்காக மருங்காபுரி அதிமுக வேட்பாளர் வி. செல்லையாமீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இத்தொகுதியில் உள்ள வையம்பட்டிக்கு தேர்தல் பிரசாரம் செய்வதற்காக ஞாயிற்றுக்கிழமை இரவு 10.57க்கு வந்தஜெயலலிதா இரவு 11.10 வரை பிரசாரம் செய்தார்.
தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி இரவு 11 மணிக்குமேல் தேர்தல் பிரசாரம் செய்யக் கூடாது.
இதை மீறி 10 நிமிடங்கள் அதிகமாகப் பிரசாரம் செய்ய ஜெயலலிதாவை அனுமதித்ததற்காக, மருங்காபுரிவேட்பாளர் செல்லையா மீது இந்தியத் தண்டனைச் சட்டம் 188 பிரிவின் கீழ் காவல் துறையினர் வழக்குதொடர்ந்துள்ளனர்.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications