பஸ் ஆற்றில் கவிழ்ந்தது: 40 பக்தர்கள் சாவு
நைனிடால்:
ஹரித்துவார் அருகே பத்ரிநாத் கோவிலுக்கு பக்தர்கள் சென்று கொண்டிருந்த பஸ் ஆற்றில் கவிழ்ந்ததால் 40 க்கும் மேற்பட்டபக்தர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.
இதுகுறித்து ஹரித்துவார் போலீஸார் கூறுகையில், பக்தர்களை ஏற்றிக் கொண்டு ஹரித்துவாரிலிருந்து பத்ரிநாத் கோவிலுக்கு பஸ் ஒன்று சென்றுகொண்டிருந்தது. பஸ் அலக்நாடா என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த ஆற்றில் கவிழ்ந்தது.இந்த விபத்து திங்கள்கிழமை இரவு நடந்தது.
ஆற்றில் வெள்ளம் மிக வேகமாக வந்து கொண்டிருந்த காரணத்தால் பக்தர்களின் சடலங்கள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது.உயிரிழந்தவர்களின் சடலங்கள் மட்டுமின்றி பஸ்சும் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது என்றனர்.
பத்ரிநாத் கோவில் திருவிழாவின் போது இந்தியா முழுவதிலுமிருந்து பக்தர்கள் கூட்டம் அலைமோதும். மலைப்பகுதியில் உள்ள இந்தக்கோவில் விழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications