பா.ஜ.க. வேட்பாளர்களுக்காக வைஜயந்தி மாலா பிரசாரம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நடிகையும், முன்னாள் காங்கிரஸ் எம்.பியுமான வைஜெயந்தி மாலா பாரதீய ஜனதாக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாகபிரசாரம் செய்யவுள்ளனர்.
வைஜெயந்தி மாலா, பா.ஜ.க. மகளிர் அணித் தலைவி லலிதா சுபாஷ், பா.ஜ.க. செயலாளர் சுஜாதா ராவ் ஆகியோர் அடங்கிய குழுஓசூருக்கு செவ்வாய்க்கிழமை இரவு கிளம்பிச் செல்கிறது. பின்னர் புதன்கிழமை ஓசூர் மற்றும் தளி பகுதிகளில் பிரசாரம்செய்கின்றனர்.
3-ம் தேதி ஏற்காட்டிலும், 4-ம் தேதி திருப்பூரிலும், 5-ம் தேதி ஊட்டியிலும், 6-ம் தேதி மயிலாப்பூரிலும், 7-ம் தேதி தி.நகர்,திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் ஆகிய தொகுதிகளிலும் பிரசாரம் செய்கிறது இந்த மகளிர் குழு.
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications