இப்போது வேண்டாம் யார் முதல்வர் சர்ச்சை: கோவை எம்.எல்.ஏ.
Subscribe to Oneindia Tamil
கோவை:
வெற்றி பெற்று எம்.எல்.ஏ., ஆன பின் முதல்வர் யார் என்பதை முடிவு செய்வோம் என சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராகஉள்ள வி.கே லட்சுமணன் தெரிவித்தார்.
கோவையில் நடந்த நிருபர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கோவை கிழக்குத் தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ.,வும் வேட்பாளருமானவி.கே லட்சுமணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
கோவை கிழக்குத் தொகுதியின் வளர்ச்சிக்கு நான் பாடுபட்டுள்ளேன். இந்த தொகுதியில் உறுதியாக நான் வெற்றி பெறுவேன். தமிழகமுதல்வர் யார் என்பதை பின்னர் தீர்மானிக்கலாம். இப்போது நான் எம்.எல்.ஏ.,வாக களத்தில் உள்ளேன். வெற்றி பெற்றபின்னர், முதல்வரை தீர்மானிப்பேன்.
தேர்தலிலேயே போட்டியிடாமல் காமராஜர் ஆட்சி அமைக்கவில்லையா? அண்ணாதுரை ஆட்சி அமைக்கவில்லையா? இவர்கள்முதல்வர்கள் ஆகவில்லையா? என்றார் வி.கே லட்சுமணன்.
More From
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications