ஊருக்குள் வராதே: எம்.எல்.ஏவுக்கு எதிராக போர்க்கொடி
கோவை:
ஊருக்குள் வரக் கூடாது, ஆனால் உதயசூரியனுக்குத் தான் ஓட்டுப்போடுவோம் என திமுக எம்.எல்.ஏ., வைஎதிர்த்து தட்டி எழுதி வைத்துள்ளனர் திமுக இளைஞர்கள்.
பொள்ளாச்சி அருகே உள்ள கணபதி பாளையத்தில் எம்.எல்.ஏ, சண்முகத்திற்கு எதிராக இப்படி தட்டி எழுதிவைத்திருப்பவர்கள் ஆளும் கட்சியைச் சேர்ந்த இளைஞரணியினர் தான்.
கடந்த முறை தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, திமுக எம்.எல்.ஏ., சண்முகம், இந்த முறையும் போட்டியிடுகிறார்.இவர் எம்.எல்.ஏ,.வாக இருந்த சமயத்தில் கணபதிபாளையம் இளைஞர் அணியினரை கண்டுகொள்ளவில்லையாம். இதனால் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் சண்கத்தை எதிர்த்து அவர்கள் தற்போதுசெயல்பட்டு வருகின்றனர்.
தங்களது ஊருக்குள் எம்.எல்.ஏ. சண்முகம் வரக் கூடாது எனவும், ஆனால், நாங்கள் உதய சூரியனுக்குத் தான்ஓட்டுப் போடுவோம் என அதில் எழுதி வைத்துள்ளனர். இந்த தட்டியை ஊருக்கு வெளியில் பெரியதாகவைத்துள்ளனர்.
இதனைக் கண்ட எம்.எல்.ஏ.,போலீசில் புகார் செய்து தனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரினார்.அவருக்கு இப்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications