வைகோவுக்கு சாமி காட்டிய டாட்டா
கோவை:
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த வைகோ, சுப்ரமணிய சுவாமியைப் பார்த்து கையசைத்தார். பதிலுக்குசுப்ரமணியசுவாமியும் காரில் இருந்தபடியே கையசைத்து விட்டுச் சென்றார்.
கோவையில் திங்களன்று வைகோ, பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். கவுண்டம்பாளையத்தில் வைகோ பிரச்சாரம்செய்து கொண்டிருந்தபோது அந்த வழியாக சுப்ரமணி சுவாமி வந்தார்.
வைகோ பிரச்சாரத்தில் மைக்கைப் பிடித்து பேசிக் கொண்டிருந்ததால், கூட்டம் ரோடு முழுவதும் வழிமறித்துநின்று கொண்டிருந்தது.
அப்போது அந்த வழியாக அகில இந்திய ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமி காரில் வந்தார். ஆனால்கூட்டம் விலகி அவருக்கு வழிவிடவில்லை. வைகோவின் பேச்சைக் கவனிப்பதில் மும்முரமாக இருந்தனர்கூட்டத்தினர்.
அப்போது காரில் இருந்த சுப்ரமணிய சாமியை க் கண்ட வைகோ, தனது பேச்சை மாற்றி, அகில இந்திய தலைவர்ஒருவர் வந்திருக்கிறார். அவருக்கு நாம் வழி விடுவது நம் பண்பாடு. எனவே, கூட்டத்தினர் வழி விட வேண்டும்என்றார்.
அப்போது கூட்டத்தினர் விலகியபோது வைகோ அருகில் சுப்ரமணிய சுவாமியின் கார் வந்தபோது, நின்றுவைகோவிற்கு சுப்ரமணியசாமி "டாட்டா காட்டினார். அப்போது வைகோ, காரை விட்டு கீழே இறங்கி வாருங்கள்பேசலாம் என்றார்.
சுப்ரமணிய சாமியோ, தேர்தல் முடியட்டும் வருகிறேன் எனக் கூறி விட்டு மீண்டும் டாட்டா காட்டினார்.வைகோவும் பதிலுக்கு டாட்டா காட்டி விட்டுச் சென்று விட்டார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications