கோவையில் பிரச்சாரம் செய்கிறார் எஸ்.எம்.கிருஷ்ணா

Subscribe to Oneindia Tamil

கோவை:

கோவை மேற்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வக்கீல் மகேஸ்வரியை ஆதரித்து கர்நாடக முதல்வர்எஸ்.எம்.கிருஷ்ணா சனிக்கிழமை தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்.

தமிழகம் உள்பட 5 மாநிலங்களுக்கு வரும் 10 ம் தேதி தேர்தல் நடக்கிறது. ஒவ்வொரு கட்சி தலைவர்களும்தேர்தலையொட்டி சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் சேர்ந்து போட்டியிடுகிறதுகாங்கிரஸ்.

கோவை மேற்குத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வக்கீல் மகேஸ்வரி போட்டியிடுகிறார்.

அவரை ஆதரித்து கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். சனிக்கிழமை கோவைசெல்லும் அவர் கோவை தேர்நிலை திடலில் நடக்கும் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+