கொழும்பில் ஊரடங்கு தளர்வு
கொழும்பு:
கொழும்பில் வெள்ளிக்கிழமை அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு சனிக்கிழமைகாலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டது.
கடந்த 1ம் தேதி கொழும்பு நகருக்கு 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ளமாவநெல்லா நகரில் இரண்டு முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர். முஸ்லீம் சமூகத்தினரின்வீடுகளும் எரிக்கப்பட்டன.
இதை எதிர்த்து முஸ்லீம்கள் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினர். இதில் நடந்தகலவரத்தில் போலீசாருக்கும், முஸ்லீம்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலில் பல வாகனங்கள் சேதமடைந்தன. 12க்கும் அதிகமான பொதுமக்கள்காயமடைந்துள்ளனர்.
இதையடுத்து கொழும்பு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கொழும்பு நகரிலும்,இலங்கையின் மேற்கு பகுதியிலும் கடந்த 12 மணி நேரத்தில் எந்த விதமானஅசம்பாவித சம்பவமும் நடைபெறாதததால் ஊரடங்கு உத்தரவு சனிக்கிழமை காலை 6மணிக்கு தளர்த்தப்பட்டது.
இலங்கையின் தகவல் தொடர்பு அமைச்சர் அனுரா பிர்யதர்ஷன் யபா கூறுகையில்,அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் அமைதியை கொண்டுவர அரசு எடுத்தமுயற்சிகள் வெற்றி பெற்றுள்ளன.
வன்முறையை தூண்டுபவர்களையும், கலகத்தை விளைவிப்பவர்களையும் அரசுமன்னிக்காது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
யு.என்.ஐ.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications