இலவச மின்சாரம் தொடரும்: கருணாநிதி உறுதி
திருச்சி:
திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளுக்கான இலவச மின்சாரத் திட்டம் தொடர்ந்து அமலில் இருக்கும்என்று கருணாநிதி கூறினார்.
வையம்பட்டியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தின் போது,
திமுக ஆட்சியில் இதுவரை விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அளித்து வந்திருக்கிறோம்.
நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்தத் திட்டம் நிச்சயம் தொடரும்.
தேர்தலில் போட்டி போடக் கூடத் தகுதியில்லாத ஜெயலலிதா எப்படி முதல்வராக முடியும்.
அப்படியே முதல்வரானாலும், அடுத்த 6 மாதங்களுக்குள் அவர் முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்படவேண்டும்.
ஆனால், அதற்குள் அவருடைய மனு மீண்டும் நிராகரிக்கப்பட்டு விடும்.
நீதிமன்ற வழக்குகளில் கூட வெற்றி பெற முடியாத ஜெயலலிதா எப்படித் தேர்தலில் போட்டியிட்டு, மக்கள்நீதிமன்றத்தில் வெற்றிபெற முடியும்?
அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு அவரால் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது அனைவரும் அறிந்த ஒன்று என்றுகூறினார் கருணாநிதி.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications