திறந்த ஜீப்பில் ஆசாத் பிரச்சாரம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் குலாம் நபி ஆசாத் சென்னையில் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசுகையில்,
சகோதரி ஜெயலலிதாவை முடக்கிவிடலாம், மதச் சார்பற்ற கூட்டணிக் கட்சிகளைவீழ்த்தி விடலாம் என்று பாஜகவும் திமுகவும் நினைக்கின்றன.
ஆனால் அது ஒரு போதும் நடக்காது.
மதசார்பற்ற அதிமுக கூட்டணி தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 200க்கும் மேற்பட்டதொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று கூறினார்.
திறந்த ஜீப்பில் நின்று கொண்டு அவர் திருவல்லிக்கேணி மற்றும் சேப்பாக்கம்தொகுதிகளில் வீதி வீதியாகச் சென்று ஓட்டு கேட்டார்.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications