அணு மின் உற்பத்தியில் இந்தியா சாதனை
ஜெனீவா:
கடந்த ஆண்டு மட்டும் 3 அணு மின் உற்பத்தி நிலையங்களை நிறுவி இந்தியா சாதனைபடைத்துள்ளது என்று ஐநாவின் சர்வதேச அணுசக்தி ஏஜென்சி தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கடந்த ஆண்டு நிறுவப்பட்ட 6 அணு மின் உற்பத்தி நிலையங்களில், 3நிலையங்கள் இந்தியாவால் நிறுவப்பட்டுள்ளன. பிரேசில், சீனா மற்றும் பாகிஸ்தான்ஆகியவை முறையே ஒரு அணு மின் உற்பத்தி நிலையத்தை நிறுவியுள்ளன.
இராஜஸ்தானில் 2 அணு மின் உற்பத்தி நிலையங்களும் கர்நாடகாவில் 1 அணு மின்உற்பத்தி நிலையமும் நிறுவப்பட்டுள்ளன.
இந்தியாவில் மொத்தம் 14 அணு மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. இந்தியாவின்மொத்த மின் உற்பத்தியில் 2 சதவிகித மின்சாரம் இவற்றிலிருந்து உற்பத்திசெய்யப்படுகிறது.
1,000 மெகாவாட் கூடங்குளம் அணு மின் திட்டத்தின் இரு பிரிவுகள் அடுத்து வரும்சில ஆண்டுகளில் நிறைவு பெறும்.
கடந்த ஆண்டுவரை, உலகில் மொத்தம் 438 அணு மின் உற்பத்தி நிலையங்கள்இருந்தன. கடந்த ஆண்டு அணுக் கசிவினால் மூடப்பட்ட செர்நோபில் அணு மின்உற்பத்தி நிலையமும் இவற்றில் ஒன்று.
அமெரிக்காவில் 104 அணு மின் உற்பத்தி நிலையங்களும், ஃபிரான்சில் 59 அணு மின்உற்பத்தி நிலையங்களும், ஜப்பானில் 53 அணு மின் உற்பத்தி நிலையங்களும் உள்ளன.
உலகின் மொத்த மின் உற்பத்தியில் 16 சதவிகித மின்சாரம் இவற்றிலிருந்து உற்பத்திசெய்யப்பட்டது என்றும் அந்த ஏஜென்சி கூறுகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications