அதிமுக கூட்டணிக்கு 65 தொகுதிகள்தான் கிடைக்கும்: சரத்குமார்

Subscribe to Oneindia Tamil

கோவை:

அதிமுக கூட்டணிக்கு 65 தொகுதிகள் தான் கிடைக்கும் என நடிகர் சரத்குமார் தெரிவித்தார்.

கோவையில் பல இடங்களில் சனியன்று நடிகர் சரத்குமார் பிரச்சாரம் செய்தார். இங்கு அவரைக் காண கொளுத்தும்வெயிலையும் பொருட்படுத்தாது பொதுமக்கள் அவரைக் காண கூடியிருந்தனர்.

பல இடங்களில் பிரச்சாரம் செய்த சரத்குமார், மக்களிடையே, முதல்வர் கருணாநிதி நல்லாட்சி தரத் தயாராகஉள்ளார், நீங்கள் அவரைத் தேர்வு செய்யத் தயாரா எனக் கேள்வி எழுப்பினார்.

பின்னர், வேனில் நின்றபடியே நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு திமுக கூட்டணிக்கு 175 இடங்களும், அதிமுககூட்டணிக்கு 65 தொகுதிகளும் கிடைக்கும் என்றார். இது எனது கணிப்பு, திமுகவின் சாதனைகள் நன்றாகத்தெரியும் என்றார் சரத்குமார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+