ரஷ்ய மக்களை கவர்ந்த இந்திய மாணவர்கள்
மாஸ்கோ:
ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் நடந்த சர்வதேசக் கலைவிழாவில் இந்தியப் பள்ளி மாணவர்களின் பரதநாட்டியநிகழ்ச்சி பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தது.
"வீட்டில் அமைதி, உலகில் அமைதி" என்ற தலைப்பின் கீழ் நடந்த இக்கலைவிழா, ஆசியா, ஐரோப்பா, லத்தீன்அமெரிக்கா மற்றும் ஆஃப்ரிக்க நாடுகளைச் சேர்ந்த கலைஞர்களின் நாட்டியங்களை ஒரே மேடையில் பார்ப்பதற்குவசதி ஏற்படுத்தித் தருகிறது.
மாஸ்கோவில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்கள் பரதநாட்டியம் ஆடி பார்வையாளர்களின் பலத்தகரகோஷத்தைப் பெற்றனர்.
போட்டி இல்லாவிட்டாலும், மற்ற நடனங்களைவிட இந்திய மாணவர்களின் பரதநாட்டியம்தான் நன்றாக இருந்ததுஎன்று பார்வையாளர்கள் சான்றிதழ் வாங்கினர்.
ஏப்ரல் 23 முதல் 29ஆம் தேதி வரை நடைபெற்ற உலக குழந்தைகள் வாரத்தையொட்டி, இந்தக் கலைவிழாநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications