வெற்றிகரமாகத் திரும்பினார் முதல் விண்வெளிச் சுற்றுலா பயணி

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ:

உலகின் முதல் விண்வெளிச் சுற்றுலாப் பயணி டென்னிஸ் டிட்டோ தன்னுடைய விண்வெளிப் பயணத்தைமுடித்துவிட்டு வெற்றிகரமாகத் திரும்பினார்.

சோயுஸ் டிஎம்-31 விண்கலத்தின் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சுற்றிப் பார்த்த பின்னர்ஞாயிற்றுக்கிழமை காலை 9.41க்கு வெற்றிகரமாகத் தரை இறங்கினார்.

அமெரிக்காவின் நாசாவுக்கும் ரஷியாவின் ரோஸாவியகோஸ்மாஸுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படிஇந்த விண்வெளிப் பயணம் மேற்கொள்ளப்பட்டது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+