தமாகா ஜனநாயகப் பேரவையில் 2 ஆயிரம் தமாகாவினர்
Subscribe to Oneindia Tamil
கோவை:
தமாகாவைச் சேர்ந்த 4 ஊராட்சி மன்றத் தலைவர்கள் உள்பட 2 ஆயிரம் பேர் ப. சிதம்பரம் முன்னிலையில் தமாகாஜனநாயகப் பேரவையில் இணைந்தனர்.
கோவை அருகே உள்ள தொண்டாத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் புஷ்பவல்லி சுப்ரமணியம், உதவித் தலைவர்பழனிச்சாமி, தேவராயபுரம் ஊராட்சித் தலைவர் முத்துமணிக்கம், இக்கரைப் போளுவாம்பட்டி ஊராட்சித் தலைவர்வீராசாமி, மாவட்டத் துணைத் தலைவர் லட்சுமி சுந்தரம் ஆகியோர் உள்பட தமாகாவைச் சேர்ந்த 2 ஆயிரம் பேர்அக்கட்சியிலிருந்து விலகி தமாகா ஜனநாயகப் பேரவையில் இணைந்தனர்.
More From
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications