கருணாநிதி டிவியில் பிரச்சாரம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி, சென்னை தொலைக்காட்சி மற்றும் ரேடியோ மூலம் திங்கள்கிழமை பிரசாரம் செய்துபேசுகிறார்.
சென்னை தொலைக்காட்சி மற்றும் அகில இந்திய வானொலி அரசியல் கட்சித் தலைவர்களின் பிரசாரப் பேச்சைகடந்த சில நாட்களாக ஒளி, ஒலி பரப்பி வருகின்றன. அந்த வரிசையில் திங்கள்கிழமை கருணாநிதி பேசுகிறார்.
இரவு 7.50 மணிக்கு சென்னை தொலைக்காட்சியின் பொதிகை முதல் அலைவரிசையில், கருணாநிதி பேசுகிறார்.
பின்னர் இரவு 8.10 மணிக்கும், மீண்டும் இரவு 10.20 மணிக்கும் சென்னை வானொலியில் கருணாநிதி உரைநிகழ்த்துகிறார். இத்தகவல் திமுக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications