கம்ப்யூட்டருக்குப் போட்டியாக "சிம்ப்யூட்டர்"

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

பெர்சனல் கம்ப்யூட்டருக்கு ஒரு சிறந்த மாற்றாக "சிம்ப்யூட்டர்" வந்துவிட்டது.

கைக்கு அடக்கமாக, குறைந்த விலையில் "சிம்ய்யூட்டர்" தற்போது மார்க்கெட்டிற்கு வந்துவிட்டது.

இந்தியாவின் பல மொழி எழுத்துக்களையும் பேசும் தன்மையாக மாற்றும் வசதியும் இந்த "சிம்ப்யூட்டரில்" உண்டு.

இந்தியாவின் "சிம்ப்யூட்டர் டிரஸ்ட்"டைச் சேர்ந்த ஏழு கம்ப்யூட்டர் நிபுணர்கள்தான் "சிம்ப்யூட்டரை"உருவாக்கியுள்ளனர்.

இவர்களில் 4 பேர் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் கம்ப்யூட்டர் அறிவியல் துறையைச் சேர்ந்தபேராசிரியர்கள். மற்ற மூவரும் இதே ஊரைச் சேர்ந்த என்கோர் சாஃப்ட்வேர் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள்.

எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த "சிம்ப்யூட்டர்" ஒன்றின் விலைரூ.9,000 மட்டுமே என்று அவர்கள் கூறுகின்றனர்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+