"அடையாளச் சீட்டில் கருப்பு மையும் பயன்படுத்தலாம்"
சென்னை:
வேட்பாளர்கள், வாக்காளர்களுக்குத் தரும் துண்டு அடையாளச் சீட்டில் அச்சடிப்பதற்காக கருப்பு மையையும்பயன்படுத்தலாம் என்று தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.
இதுகுறித்து மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி சாரங்கி வெளியிட்டுள்ள ஒரு செய்திக் குறிப்பில்,
வேட்பாளர்கள் துண்டுச் சீட்டில் வாக்காளர் பெயர், வாக்குச் சாவடி பெயர், வாக்காளர் பட்டியல் வரிசை எண்,வாக்குச் சாவடி எண் ஆகியவை அச்சிடப்பட்டிருக்கும். ஆனால் வேட்பாளர்கள் இதில் தங்கள் கட்சிச்சின்னங்களைப் பயன்படுத்தக் கூடாது.
நீலம் அல்லது ராயல் நீல நிறங்கள் மட்டுமே அச்சடிக்கப் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும், அனைத்துசீட்டுகளும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்றும் முன்னதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
ஆனால், கருப்பு மையிலும் துண்டு அடையாளச் சீட்டில் அச்சடிக்க அனுமதி அளிக்கப்படுகிறது என்றுகுறிப்பிடப்பட்டுள்ளது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications