மகளிர் நலன் காக்கும் இயக்கம் அதிமுக: ஜெ
சேலம்:
மகளிர் நலன் காக்கும் இயக்கமாகத் திகழ்கிறது எங்கள் இயக்கம் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாகூறினார்.
சேலத்தில் பிரச்சாாரம் மேற்கொண்டபோது ஜெயலலிதா பேசியதாவது:
மகளிரின் நலன் காக்கும் ஒரே இயக்கமாக அதிமுக விளங்கி வருகிறது. தேர்தலில் போட்டியிட பெண்களுக்குகணிசமான இடங்களைக் கொடுத்துள்ளோம். பெண்களுக்கு கட்சியில் அதிக பொறுப்புகளை அளித்துள்ளோம்.அதைவிட, பெண்களுக்கு கட்சியில் 33 சதவீத இடங்களை அளித்துள்ள ஒரே இயக்கம் அதிமுக தான்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தற்போதைய அரசு நிறைவேற்றி வரும் மகளிர் நலத் திட்டங்களுடன், மகளிர் சிறப்புமேம்பாட்டுத் திட்டங்களையும் உருவாக்குவோம்.
கருணாநிதி ஆட்சியில் அரிசி, மண்ணெண்ணெய் விலை ஏறி விட்டது. விலைவாசி உயர்ந்து விட்டது.
தென்மாவட்டங்களில் ஜாதிக் கலவரம் நிகழ்ந்தது. வன்முறை பெருகியது. கோவையில் தீவிரவாதம் பெருகி,குண்டுகள் வெடித்து, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தது. இத்தகைய சோக வரலாறுகளைக் கொண்டது தான் திமுகஆட்சி.
இத்தகைய மக்கள் விரோத ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்றார்ஜெயலலிதா.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications