• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

வேன் கவிழ்ந்ததில் 12 சுற்றுலா பயணிகள் காயம்

By Staff
|

ஊட்டி:

நீலகிரி மலையில் வேன் கவிழ்ந்து சுற்றுலாப் பயணிகள் 12 பேர் காயமடைந்தனர்.

செங்கல்பட்டையடுத்த மதுராந்தகத்தைச் சேர்ந்த 12 பேர் ஊட்டிக்குச் சுற்றுலா வந்தனர். இவர்கள் ஊட்டியில்தாவரவியில் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா உள்பட பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்தனர்.

பின்னர் ஊட்டிக்கும் மசினக் குடிக்கும் இடையே உள்ள ராக் பிக்னிக் என்ற இடத்திற்குச் சென்றனர். இங்கிருந்தரோட்டோரத் தடுப்புச் சுவரில் வேன் மோதிக் கவிழ்ந்தது. இதில் வேனில் இருந்த 12 சுற்றுலாப் பயணிகளும்காயமடைந்தனர்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X