நிரம்பி வழியும் கோவை சிறைச்சாலை
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை சிறைச்சாலை நிரம்பி வழிகிறது என்று கோவை சிறைத் துறை டிஐஜி எஸ்றா விடுத்துள்ள அறிக்கையில்கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
கோவை குண்டு வெடிப்புக் கைதிகள் உள்பட 2,208 விசாரணைக் கைதிகள் கோவை சிறையில்அடைக்கப்பட்டுள்ளனர். சிறையின் கொள்ளளவைக் காட்டிலும் 250 பேர் அதிகமாக உள்ளனர்.
தடை செய்யப்பட்ட அல் உம்மா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தனி சிறையில் இருந்து வருகின்றனர். எனவே,கூடுதல் பாதுகாப்பிற்கு அதிகமான போலீசார் ஈடுபடுத்தப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
தற்போது சிறை நிரம்பியுள்ளதால், அவர்களை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டியுள்ளது. எனவேமீதமுள்ளவர்கள் சேலம் சிறைக்கு மாற்றப்படுகின்றனர்.
சேலம் சிறையில் 1,431 பேர் வரை சிறை வைக்க முடியும். தற்போது அங்கு 1,200 பேர் மட்டுமே உள்ளனர் என்றார்எஸ்றா.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications