தமிழகத்தில் கோடைமழைக்கு 2 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்:
தமிழகத்தில் ஞாயிற்றக்கிழமை நள்ளிரவில் பெய்த கடுமையான மழை காரணமாக 2 பேர் பலியாயினர்.
அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் கடந்த மே 4ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஆரம்பித்தது. இதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் கடுமையான வெயில் அடித்தது.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஊரணிதாங்கல் என்ற ஊரில், ஞாயிற்றுக்கிழமைநள்ளிரவு கடும் சூறைக் காற்றுடன் பெய்த மழை காரணமாக, ஒரு வீட்டின் மீது மரம் முறிந்து விழுந்ததில்புவனேஸ்வரி (26) அதே இடத்தில் உயிரிழந்தார்.
அதேபோல், தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டையை அடுத்த கம்பர்நத்தம் என்ற ஊரில், ஞாயிற்றுக்கிழமைநள்ளிரவு மின்னல் தாக்கியதில் சுகுமார் (39) என்ற விவசாயி பலத்த காயமடைந்த பின்னர் இறந்தார்.
More From
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
வெயில் கொடுமை! உடல் சூட்டை தணிக்கும் 5 அற்புத உணவுகள்! இளநீர் குடிக்கும் போது அந்த தவறை செய்யாதீங்க! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications