யாருக்கு ஓட்டுப் போடலாம்?
தனித்து நிற்கும் ம.தி.முக தேறுமா என்பது 13-ம் தேதி தெரிய வரும்.
இந்தக் கட்சிகள் தவிர பல ஜாதிக் கட்சிகளும் களத்தில் உள்ளன. அவை வெற்றி பெற்றால் அந்தஜாதிக்காரர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கலாம்.
ஜாதிகளை ஒழிக்க வேண்டும் என்று கூறிய பாரதியை, பாரதிதாசனை மறந்து விட்டது தி.மு.கழகம்என்ற பேச்சு தமிழகம் முழுவதும் உள்ளது. மூச்சுக்கு மூச்சு பாரதிதாசனைப் புகழும் இவர்கள்ஜாதிக் கட்சிகளுடன் கை கோர்த்துக் கொண்டு வலம் வருவதைப் பார்த்து ஏமாந்து போய்நிற்கிறார்கள், சமூக புரட்சி ஆர்வலர்கள்.
ஆனால் சமத்துவபுரம் கண்ட நாங்கள், கட்சிகளுக்குள்ளும் ஒரு சமத்துவபுரத்தைக் கொண்டு வந்துவிட்டோம் என்று தி.மு.க. காரர்கள் கூறிக் கொள்கிறார்கள்.
இந்தத் தேர்தல் மிகவும் ஜாக்கிரதையாக அணுகப்பட வேண்டிய ஒன்றாக மாறியுள்ளது. முடிவைஜாக்கிரதையாக எடுத்தால்தான் விளைவு நல்லதாக இருக்கும்.
நிச்சயம் ஓட்டுபோடுங்கள். அது நமது ஜனநாயகக் கடமை.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications