ஜூலையில் ஆசிரியர் பட்டயத் தேர்வு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆசிரியர் பட்டயப் படிப்பிற்கான தேர்வெழுதி ஒருமுறை தவறியவர்களுக்கு மீண்டும் ஜூலையில் தேர்வுகள்நடைபெறும்.
இதுகுறித்து அரசுத் தேர்வுத் துறை இயக்குநர் சு. பரமசிவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இத்தேர்வுக்கான விண்ணப்பங்களை சுயமுகவரியிட்ட 12 ரூபாய் தபால்தலை ஒட்டிய கவர், பழைய மதிப்பெண்சான்றிதழின் நகல் ஆகியவற்றுடன் ஒரு வேண்டுகோள் கடிதத்தை அனுப்ப வேண்டும்.
இக்கடிதத்தை செயலாளர், அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மே 21ஆம் தேதிக்குள் விண்ணப்பப் படிவங்களை வாங்கிக் கொள்ள வேண்டும். விண்ணப்பங்கள் இயக்கத்துக்குச்சென்று சேர வேண்டிய கடைசி நாள் மே 31ஆம் தேதி என்று பரமசிவன் கூறியுள்ளார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications