அடுத்த மாதம் ஓய்வு பெறுகிறார் எம்.எஸ்.கில்
டெல்லி:
தலைமை தேர்தல் ஆணையர் எம்.எஸ்.கில் அடுத்த மாதம் ஓய்வு பெறுகிறார்.
எம்.எஸ்.கில் தலைமை தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்றுக் கொண்டபின் 3 நாடாளுமன்றத் தேர்தலையும், 30 சட்டசபைத்தேர்தல்களையும், பல இடைத்தேர்தல்களையும் நடத்தியுள்ளார்.
அவரது பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைகிறது. ஓய்வுபெறுவதையொட்டி அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
தமிழகம், கேரளா, அசாம், மேற்கு வங்கம் மற்றும் பாண்டிச்சேரி சட்டசபைகளுக்கு வரும் 10 ம் தேதி தேர்தல் நடக்கிறது. ஐந்துமாநிலங்களும் தேர்தல் ஆணையம் கூறியுள்ள விதிமுறைகளைப் பின்பற்றியது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரம் செய்யும்போது, தங்களது திட்டங்களைப் பற்றி மட்டுமே கூற வேண்டும். பிறகட்சிகளைப்பற்றி பழி கூறவோ, குற்றம்சாட்டவோ கூடாது.
அமெரிக்காவைப் போல் யார் ஆட்சிக்கு வந்தாலும் ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குப்பிறகு தங்களது சாதனைப்பட்டியலைப்பற்றிக் கூற வேண்டும்.
நல்லாட்சி நடைபெற அனைத்து கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்றார் கில்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications